pudukkottai இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 புதுக்கோட்டை வீதி அமைப்பின் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார்.